கற்கள் நிறைந்த சாலை

Update: 2026-09-20 05:05 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஜே.எஸ். ராமாபுரம் சாலை சீரமைப்பதற்காக பல மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை பணி முடிவடையாமல், கற்கள் மட்டுமே உள்ளன. இதனால் நடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி