வேகத்தடை வேண்டும்

Update: 2026-09-20 05:06 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டுர் ஊராட்சியில் அரசினர் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு எதிரில் உள்ள சாலையில் வாகனங்கள் இரவு நேரங்களில் வேகமாக செல்கின்றன. இதனால் விடுதியில் படிக்கும் மாணவர்களும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே கடந்த செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் வேகத்தடை அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி