ஆமைவேக வடிகால் பணி

Update: 2026-09-20 05:02 GMT

சென்னை கொரட்டூர் கிழக்கு அவென்யூ பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி