சாலையில் விழுந்த பள்ளம்

Update: 2026-09-20 05:04 GMT

சென்னை எழும்பூர், காசா மேஜர் சாலை தினமும் ஏராளமான வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலை. இந்த சாலையில் உள்ள டான் போஸ்கோ பள்ளி அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி