போக்குவரத்துக்கு இடையூறாக கம்பி

Update: 2026-07-19 14:14 GMT


பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவுவாயில் அருகே சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக கம்பி ஒன்று உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. அந்த பகுதியை கடந்து செல்லும் மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் உள்ள கம்பியை அப்புறப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை.

...

மேலும் செய்திகள்