ஆபத்தான சாலை

Update: 2026-07-19 14:10 GMT

ஆபத்தான சாலை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கருக்காடிபட்டி செல்லும் சாலை வெள்ளாளம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தில் சாலை குண்டும், குழியுமாக ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்கள், கருக்காடிபட்டி.

மேலும் செய்திகள்