சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2026-07-19 10:59 GMT

சென்னை பள்ளிக்கரனை, மனோகர்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்