சேதமடைந்த சாலை

Update: 2026-07-19 10:21 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் அன்றாடம் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இச்சாலையால் வாகனங்களில் அடிக்கடி பழுதி ஏற்படுகின்றது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்