விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள்

Update: 2026-07-05 09:55 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளம் மற்றும் மேடுகளில் சிக்கி நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகிறது. எனவே அதிகாரிகள் வாகனஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதி சாலைகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்