விபத்து ஏற்படுத்தும் வேகத்தடை

Update: 2026-06-21 14:19 GMT

பாளையங்கோட்டை சீனிவாசக நகர் மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வர்ணம் இல்லாததால், அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துகுள்ளாகின்றன. எனவே வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்