குண்டும் குழியுமான சாலை

Update: 2026-06-21 11:11 GMT

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலை பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை சில இடங்களில் மிக மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்