பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரி முன்பாக மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை முறையாக மூடவில்லை. இதனால் ரோடு உருக்குலைந்து கிடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.