உருக்குலைந்த சாலை

Update: 2026-06-14 16:53 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதியில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள் நிலைதடுமாறுவதால் பயணிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்