சாலை, சாக்கடை வசதிகள் அவசியம்

Update: 2026-06-07 16:38 GMT

சேலம் செவ்வாய்பேட்டை 29-வது வார்டு தேவாங்கபுரம் விரிவாக்கம் பகுதியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை, சாலை வசதி முறையாக செயல்படுத்தவில்லை. சாரல் மழைக்குகூட சாக்கடை நீர் ரோட்டில் தேங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து எத்தனையோ முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை இல்லை. இனிவரும் காலங்களிலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்