வேகத்தடைகள் அவசியம்

Update: 2026-06-07 15:34 GMT

அரூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். எனவே விபத்துகளை தடுக்க அரூர் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை, பஸ் நிலையம் உள்ளே செல்லும் பாதை, பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் அரசு பஸ் டைம் ஆபீஸ், ஜவுளி கடை ஆகிய பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்