சிவகங்கை நகர் பகுதியில் மோட்டார்சைக்கிள்களில் பயணிக்கும் வாகனஓட்டிகள் சிலர் அதிவேகத்தில் தங்களது வாகனங்களை இயங்குகின்றனர். இவ்வாறு பயணிப்பவர்களால் சாலையில் பயணிக்கும் மற்ற வாகனஓட்டிகள், நடைபாதையினர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.