தார்ச்சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-05-31 12:30 GMT

மதுரை திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் தார்ச்சாலை வசதி இல்லை. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்