ஈரோடு ஆண்டவர் வீதியில் உள்ள தார்சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். இதனால் கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?