பொதுமக்கள் அவதி

Update: 2026-05-24 12:40 GMT

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் குடிநீர் இணைப்பிற்காக தோண்டபட்டு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து சாலை அமைக்க ஜல்லிகள் போடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதையும் சீரமைக்கப்படவில்லை. இதனால் பாதகாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ‌

-லட்சுமணன் குமார், கிருஷ்ணன்கோவில்.

மேலும் செய்திகள்