சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் இருந்து பிற கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே பயணிக்கும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா?