மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலை தொடங்கும் வாகைக்குளம் என்னும் இடத்தில் நெடுஞ்சாலை தொடங்குவதற்கான அறிவிப்பு பலகை, சாலை தடுப்பு மற்றும் வேகத்தடைகள் போதிய அளவில் இல்லை. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போதிய அறிவிப்பு பலககைள், சாலை தடுப்புகள்,வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.