சேதமடைந்த சாலை

Update: 2026-05-10 15:09 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் இருந்து  சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் கோடை மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்