சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் சில சாலைகள் சேதடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைத்துதர வேண்டும்.