விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் கஸ்பா பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கும்போது உருக்குலைந்து விடுகிறது. தற்போது வாகனங்கள் செல்லும்போது காற்றில் தூசுக்கள் பறக்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.