குரங்குச்சாவடியில் இருந்து 5 ரோட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் அந்த சாலையின் நடுவே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?