கோவில்பட்டி இலுப்பையூரணி வள்ளுவன்நகர் புதுகிராமம் பகுதியில் இருந்து ெரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் இருபுறமும் சாலைகள் பிரிந்து செல்கின்றன. அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.