சாலை வசதி வேண்டும்

Update: 2026-05-03 13:13 GMT

கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் போதுமான சாலை வசதி இல்லை. இதனால் கற்கள் நிறைந்த மண் சாலையிலேயே அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் தெருக்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் சாலைவசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்