விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2026-04-26 15:54 GMT

 சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் வரப்பாளையம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விரைவில் சாலை அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்