பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு

Update: 2026-04-26 14:50 GMT
பழனி கொடைக்கானல் முக்கிய மாநில நெடுஞ்சாலையில் அண்ணா நகர் பஸ் நிறுத்தத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்,இதனால் பயணிகளுக்கும் விவசாயிகளுக்கும் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது நகர்ப்புறங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் கிராமப்புறங்களில் அவ்வாறு எடுக்காமல் இருப்பது சரியான நடைமுறையல்ல

மேலும் செய்திகள்