சேதமடைந்த சாலை

Update: 2026-04-26 13:36 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இச்சாலையில் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடந்து வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்