சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்

Update: 2026-04-26 13:27 GMT

செங்குன்றம் அருகே உள்ள விளாங்காடுபாக்கத்தில் சாலையில் ராட்சத பள்ளம் உள்ளது. அதில் மரத்தின் இலைகள் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருவது தொடர் கதையாக உள்ளது. உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு இந்த ராட்சத பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்