தெருநாய் தொல்லை

Update: 2026-04-26 13:20 GMT

சென்னை பெரம்பூர், நியூ பாரன்ஸ் சாலையில் தெரு நாய்கள்அதிகமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் செல்பவர்களையும் விரட்டி கடிக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இரவில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும் விரட்டி கடிக்கின்றன. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்