மானூர் தாலுகா தேவர்குளம் ஆர்.சி.கோவில் கீழ்புறம் தெருவில் சாலை, வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்ைட ஏற்படுத்துகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.