உருக்குலைந்த சாலை

Update: 2026-03-08 14:23 GMT
ஆலங்குளம் தாலுகா காவலாக்குறிச்சி பஞ்சாயத்து மருதுபுரம்புதூர் வடக்கு தெருவில் சிமெண்டு ரோடு சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்கு கழிவுநீரும் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே உருக்குலைந்த சாலையை சீரமைத்து, வாறுகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்