குண்டும், குழியுமான சாலை

Update: 2026-03-08 13:06 GMT

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும். குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனால் பெரும்பாலான வாகனஓட்டிகள் சாலையில் பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்