சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.