திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே சாலையின் இருபுறத்தையும் சிலர் ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகளை அமைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும்.