விபத்து அபாயம்

Update: 2026-02-22 13:31 GMT

அந்தியூர் முதல் உடுமலை வரை சாலை புதியதாக தார்சாலை அமைக்கப்படுகிறது. ஆனால் சாலையின் இரு புறத்திலும், மண்ணை கொட்டி சமன்படுத்தாததால், சாலையை விட்டு கீழே இறங்கி மேலே ஏறும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலையின் ஓரத்தில் மண்ணை கொட்டி சமன்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்