சீரமைக்கப்படுமா?

Update: 2026-02-22 10:01 GMT

சிவகங்கை மாவட்டம் கீழசூரணம் கிராமம் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்