ராதாபுரத்தில் பல்வேறு பகுதிகளில் சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.