வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2026-02-08 14:21 GMT

ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி மற்றும் நாமகிரிப்பேட்டை வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் இருபுறமும் செடிகள், முட்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்