சாலை மையத்தடுப்பு தேவை

Update: 2026-02-08 07:04 GMT

ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் மேற்கு பகுதியில் சாலையை கடந்து செல்வதற்கும், பஸ்ஏறுவதற்கும் நோயாளிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேற்கு பகுதியில் உள்ள சாலையில் மையத்தடுப்புச்சுவர் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்