மதுரை வில்லாபுரம் கற்பகநகர் சாலை மிகவும் குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் அன்றாட பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க முன் வர வேண்டும்.