சேதமடைந்த சாலை

Update: 2026-02-01 15:47 GMT

 ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர் 2-வது தெருவில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்கின்றனர். மேலும் கீழே விழுந்து காயம் அடைய வாய்ப்புள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்