சேதமடைந்த சாலை

Update: 2026-02-01 15:00 GMT

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அன்றாடம் பயணிக்கும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலையால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்