செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் அருகே உள்ள அண்ணாசாலை திருநீர்மலைக்கு செல்லும் முக்கிய சாலை. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் ஆங்காங்கே சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலைமை சீரமைத்து தரவேண்டும்.