திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் விச்சூர் குழந்தை ஏசு ஆலயம் அருகில் உள்ள சாலை பள்ளங்கள் நிறைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.