விபத்து அபாயம்

Update: 2026-02-01 09:12 GMT

நாகர்கோவிலில் டதி அம்மாள் தெரு உள்ளது. இந்த தெருவில் கான்கிரீட் தளத்தை தோண்டி விட்டு முறையாக மூடப்படாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கான்கிரீட் கழிவுகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரேம், டதிஅம்மாள் தெரு, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்