தார்ச்சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-01-25 14:57 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில்  சாலை வசதி இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதுடன், சகதி காடாகவும் மாறுகின்றது. இதனால் இந்த பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்