அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை திடீரென சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அகற்ற வேண்டும்.